வலிமை, கோபம், ஆளும் திறம் போன்றவை ஆணுக்கும், சாந்தம், அமைதி போன்றவை பெண்ணுக்குமான குணங்கள் என்பது, ஆண் பெண்ணை அடக்கியாள பயன்படுமே தவிர பெண்ணுக்கு ஒருநாளும் பயன்படாது.