ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள்
பட்டியல்.
நமது ஒவ்வொரு நடவடிக்கையும்
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர்க்குரலாக,
மனித சமூகத்தின் விரோதியான
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக
மக்களை ஒன்றுபடுத்தும் அறைகூவலாக இருக்கட்டும்.