உங்களுக்கு ஏதாவது பிடிக்கவில்லை என்றால், மாற்றிக் கொள்ளுங்கள். அதை மாற்ற முடியாவிட்டால், உங்கள் மனப்பான்மையை மாற்றிக் கொள்ளுங்கள்.
மாயா ஏஞ்சலோவீரர்கள் வெறும் உடற்பயிற்சி கூடங்களில் உருவாவதில்லை. அவர்களுக்கு ஆழ்மனதில் ஒரு கனவு, ஒரு தொலைநோக்கு, ஒரு விருப்பம் இருக்க வேண்டும். அவர்களுக்கு திறமையும் முக்கியம் மனோதிடமும் முக்கியம். ஆனால் திறமையைவிட மனோ திடமே அதிமுக்கியம்.
முகம்மது அலி