உங்கள் முயற்சிகளை தொடங்குவதற்கு முன்பே நிறுத்துவதென்பது, பூச்செடிகளின் விதைகளை, அவை அழகில்லை என எரிவதற்கு ஒப்பானது.
ஜார்ஜ் சான்ட்90% கருப்பு நிறத்தவர்களை கொண்ட நாட்டில், கருப்பு நிறத்தை கொண்டவர்கள் தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பது வேதனை. கருப்பாய் இருங்கள், அழகாய் இருங்கள்!
நந்திதா தாஸ்வாழ்க்கையின் மகத்துவம் தோற்காமலேயே இருப்பதில் இல்லை, தோற்கும் ஒவ்வொரு முறையும் திரும்ப எழுவதில்தான் உள்ளது.
நெல்சன் மண்டேலா