பள்ளித் தேர்வுகள் வெறும் நினைவாற்றல் சோதனைகளே, நிஜ உலகில் ஒரு சிக்கலைத் தீர்க்க புத்தகங்களை நாடுவதை யாரும் தடுக்கப் போவதில்லை.
புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள், அது உங்களுக்குத் திரும்ப வராது. என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும் என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்.
புத்தகங்களை வாசிக்காத ஒருவனுக்கும் வாசிக்க முடியாத ஒருவனுக்கும் எந்த நல்ல வித்தியாசமும் இல்லை.
நான் வாசித்த எல்லாவற்றையும் சேர்த்த ஒரு பகுதியே நான்.