பிறர் முடியாதென்பதை ஒரே ஒரு முறை முடித்துவிடுங்கள். அவர்களின் எல்லைகள் பிறகெப்போதும் உங்களைக் கட்டுப்படுத்தாது.
ஜேம்ஸ் குக்உங்களை நீங்களே நேசியுங்கள் மதியுங்கள், எதற்காகவும் அதை சமரசம் செய்து கொள்ளாதீர்கள். அதன் பிறகு தானாகவே எவ்வளவு வளர்ச்சி அடைகிறீர்கள் என்பதை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
ஓஷோ