Best Tamil Quotes on Care

கவனிப்பு அக்கறை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

அன்னை தெரசா Tamil Picture Quote on poverty love care avoid
Download Desktop / Mobile Wallpaper
Photo by Shaira Dela Peña

வறுமை என்பதுஉண்ண உணவின்றி, உடுத்த துணியின்றி, வசிக்க வீடின்றி இருப்பது மட்டுமே என்று சில நேரங்களில் நாம் நினைக்கிறோம். யாருக்கும் தேவைப்படாமல், யாராலும் விரும்பப்படாமல், யாராலும் கவனிக்கப்படாமல் இருப்பதே வறுமையிலும் மிகப்பெரிய வறுமை.

அன்னை தெரசா
அன்னை தெரசா Tamil Picture Quote on love care rich avoid
Download Desktop / Mobile Wallpaper
Photo by Clem Onojeghuo

பணக்காரர்கள் கூட அன்பிற்காகவும், கவனிப்பதற்காகவும், விரும்பப்படுவதற்காகவும், சொந்தம் என்று அழைக்கப்படுபவதற்கும் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள்.

அன்னை தெரசா
நிக்கோல் க்ராஸ் Tamil Picture Quote on sadness life care
Download Desktop / Mobile Wallpaper
Photo by Aziz Acharki

நான் வாழ்க்கையில் சந்தித்த மிகவும் சோகமான மனிதர்கள் எதைப் பற்றியும் பெரிதாக கவலைப்படாதவர்களே.

நிக்கோல் க்ராஸ்
வில்லியம் ஷேக்ஸ்பியர் Tamil Picture Quote on sadness care
Download Desktop / Mobile Wallpaper
Photo by Dominik Lange

நீங்கள் விரும்பும் ஒருவர் அந்நியராக மாறுவது சோகமானது.

வில்லியம் ஷேக்ஸ்பியர்