Share

Best Tamil Quotes on Character

தன்மை பண்பு தன்மானம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

பெஞ்சமின் பிராங்க்ளின் TamilPicture Quote on character happiness world
Download Desktop / Mobile Wallpaper
Photo by Roméo A.

ஒவ்வொரு நிமிடமும் நல்ல பண்புடன் வாழ்வதில் அக்கறையுடன் இருந்தாலே இவ்வுலகில் எந்நேரமும் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

பெஞ்சமின் பிராங்க்ளின்
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் TamilPicture Quote on teacher teaching character education honor
Download Desktop / Mobile Wallpaper
Photo by Baim Hanif

ஆசிரியப்பணி என்பது ஒரு தனிநபரின் தன்மை, திறன் மற்றும் எதிர்காலத்தை வடிவமைக்கும் மிகவும் உன்னதமான தொழில். மக்கள் என்னை ஒரு நல்ல ஆசிரியராக நினைவு கூர்ந்தால் அதுவே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக இருக்கும்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
பெரியார் TamilPicture Quote on rationalism character
Download Desktop / Mobile Wallpaper
Photo by Andrew Seaman

பகுத்தறிவுக்கும் தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும்.

பெரியார்
பெரியார் TamilPicture Quote on rationalism character
Download Desktop / Mobile Wallpaper
Photo by Emmanuel Denier

பகுத்தறிவுக்கும் தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும்.

பெரியார்