இந்தியா ஒரு பெரிய பழமையான நாகரீகம். பெருமைக்குரிய வளமான பாரம்பரியம் இந்தியாவிற்கு உண்டு. அதேநேரம் எதிர்காலத்திற்கான வலிமையான, வளமான அதேநேரம் அனைவருக்கும் நீதி கிடைக்க வழிசெய்யும் புதிய இந்தியாவையும் நாம் உருவாக்க வேண்டும்.