கடிகாரத்தை பார்த்துக்கொண்டு இருக்காதே. அது செய்வதை செய். ஓடிக்கொண்டே இரு!
ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும். இரு கடிகாரம் கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம் தான்.
கடிகாரம் பார்த்தல் தவறு, நொடி முள்ளாய் நீயும் நகரு.