Best Tamil Quotes on Clothing

உடை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஜெர்ரி சீன்ஃபீல்ட் Tamil Picture Quote on father clothing humor
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alyssa Strohmann

உங்கள் தந்தையின் வாழ்க்கையின் சிறந்த ஆண்டு எது என்பதை நீங்கள் அறிய ஒரு வழி உண்டு, அப்போதைய உடுத்தும் பாணியை வாழ்நாள் முழுக்க தொடர்கின்றனர்.

ஜெர்ரி சீன்ஃபீல்ட்
பெரியார் Tamil Picture Quote on caste clothing law
Download Desktop / Mobile Wallpaper
Photo by pai pai

ஜாதிகளைக் குறிக்கும் நெற்றிக்குறி, உடை, பூணூல் முதலிய சின்னங்களை சட்டப் பூர்வமாகத் தடுக்க வேண்டும்.

பெரியார்