வானத்தின் கருமேகங்களை ஒத்த கனமான இதயங்கள், சிறிதளவு நீரை சிந்துவதன் மூலம் நிவாரணம் பெறுகின்றன.
எல்லாப் பறவைகளும், மழைக் காலங்களில் கூடுகளில் அடையும். ஆனால் கழுகு, மழையை எதிர்கொள்ள மேகத்துக்கு மேலாகப் பறக்கும்.