Best Tamil Quotes on Commitment

அர்ப்பணிப்பு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

பார்பரா டி ஏஞ்சலிஸ் Tamil Picture Quote on marriage love commitment choice
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ben Mater

திருமணம் உண்மையில் இதயத்தில் நடைபெறுகிறது, வீட்டிலோ கோவிலிலோ அல்ல. அது நீங்கள் தொடர்ந்து எடுக்கும் தொடர் முடிவுகளே. அந்தத் முடிவுகள் உங்கள் கணவன் அல்லது மனைவியை நீங்கள் நடத்தும் விதத்தில் பிரதிபலிக்கிறது.

பார்பரா டி ஏஞ்சலிஸ்
இ. ஸ்டான்லி ஜோன்ஸ் Tamil Picture Quote on marriage commitment
Download Desktop / Mobile Wallpaper
Photo by Shawn Pang

திருமணம் ஒரு மணி நேரத்தில் முடிந்து விடுகிறது ஆனால் அதை உணர்ந்து வாழ ஒரு வாழ்நாள் தேவைப்படுகிறது.

இ. ஸ்டான்லி ஜோன்ஸ்
தெரியவில்லை Tamil Picture Quote on marriage struggles commitment
Download Desktop / Mobile Wallpaper
Photo by Skye Studios

நீங்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களின் அளவைக் கொண்டு உங்கள் திருமணம் வாழ்வு ஒருபோதும் வரையறுக்கப்படவில்லை. அந்த போராட்டங்களுக்கு இடையில் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள உறுதியால் வரையறுக்கப்படுகிறது.

தெரியவில்லை