எதிரியை நண்பனாக மாற்றும் சக்தி அன்பிற்க்கு மட்டுமே.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்நீங்கள் செல்லுமிடமெல்லாம் அன்பை பரப்புங்கள். உங்களிடம் வந்தவர்கள் யாரும் வருத்தத்துடன் திரும்பாமல் இருக்கட்டும்.
அன்னை தெரசாநெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்
சுப்ரமணிய பாரதிஎங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்.
சேகுவேராநாம் கடினப்பட்டு வேண்டும் அதற்காக நம் இரக்க குணத்தை விட்டுவிடக்கூடாது.
சேகுவேராநன்று பாசாங்கு செய்வதைவிட நாத்திகனாக இருப்பதே மேல்.
சுவாமி விவேகானந்தர்