குழப்பம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள்
பட்டியல்.
காதல் என்பது கட்டுக்கடங்காத சக்தி.
அதைக் கட்டுப்படுத்த முயலும்போது
நம்மை அழிக்கிறது.
சிறைப்படுத்த முயலும்போது
நம்மை அடிமைப்படுத்துகிறது.
புரிந்து கொள்ள முயலும்போது,
நம்மைத் தொலைத்து,
குழப்பமடையச் செய்கிறது.