Best Tamil Quotes on Consistency

நிலைத்தன்மை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஜப்பானிய பழமொழி Tamil Picture Quote on improvement consistency
Download Desktop / Mobile Wallpaper
Photo by Immo Wegmann

தினமும் ஒரே ஒரு சதவீதம் உங்களை மேம்படுத்தினால் போதும், 100 நாட்களில் நீங்கள் முழுமையாய் மேம்படுவிடுவீர்கள்.

ஜப்பானிய பழமொழி
ஜிக் ஜிக்லர் Tamil Picture Quote on confidence consistency bath recommendation motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Conscious Design

தன்னம்பிக்கை எப்போதும் நிலைத்திருப்பதில்லை என்கிறார்கள், குளிப்பதுகூட நம்மை நிரந்தரமாக சுத்தப்படுத்துவதில்லை, அதனால்தான் நாங்கள் அதை தினமும் பரிந்துரைக்கிராம்.

ஜிக் ஜிக்லர்