Best Tamil Quotes on Contradiction

முரண்பாடு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஜி கே செஸ்டர்டன் Tamil Picture Quote on courage contradiction life death
Download Desktop / Mobile Wallpaper
Photo by Pawel Czerwinski

தைரியத்தின் அடிப்படையிலேயே ஏறக்குறைய ஒரு முரண்பாடு உள்ளது. அது, வாழ்வதற்கான ஒரு வலுவான ஆவல் சாவதற்கும் துணிவதிலேயே உள்ளது.

ஜி கே செஸ்டர்டன்