நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக வேண்டும். இவையிரண்டும் போனாலன்றி, நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது.
காமராசர்எந்த நாட்டிற்கும் முதுகெலும்பு ஆசிரியர்களே, நாட்டின் அனைத்து இலக்குகளையும் வெற்றி அடையச் செய்யும் தூண்கள் அவர்கள்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்களின் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால் நமது நாட்டில் மதமும் மூட நம்பிக்கையும், ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதமாயிருக்கின்றன.
பெரியார்திருக்குறள் ஒன்று போதும், இந்நாட்டு மக்களுக்கு அறிவை உண்டாக்க.
பெரியார்