ஒரு புரட்சியாளரின் முதல் கடமை கல்வியறிவு பெறுவதே.
சேகுவேராதொண்ணூறு சதவிகித சிந்தனையின் ஆற்றல், சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்துக் கொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ, மனமோ ஒருபோதும் தவறு செய்வதில்லை.
சுவாமி விவேகானந்தர்எழுதவும் படிக்கவும் தெரியாத ஒரு நாட்டை ஏமாற்றுவது எளிது.
சேகுவேரா