Share

Best Tamil Quotes on Dark

இருள் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஜவஹர்லால் நேரு TamilPicture Quote on freedom dark
Download Desktop / Mobile Wallpaper
Photo by Elliott Engelmann

இரவின் பிடியிலுள்ள இத்தருணத்தில் உலகம் உறங்கும் நேரத்தில், விடுதலையோடு இந்தியா விழிக்கிறது.

ஜவஹர்லால் நேரு