எனக்கு என்ன நடந்தது என்பது 10 சதவீதமும், அதை நான் எப்படி எதிர்கொண்டேன் என்பது 90 சதவீதமும் கொண்டதுதான் வாழ்க்கை.
சார்லஸ் ஸ்விண்டால்நீங்கள், என்னவாக இருக்கிறீர்கள் என்பதை உங்களின் திறன்களை விடவும் முடிவுகளே தீர்மானிக்கின்றன.
ஜே.கே. ரோலிங்நான் சூழ்நிலைகளால் உருவானவன் அல்ல. நான் எடுத்த முடிவுகளின் விளைவால் உருவானவன்.
ஸ்டீபன் கோவிநாம் யாரை திருமணம் செய்து கொள்கிறோம் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்றாகும். மகிழ்ச்சி, வளர்ச்சி, வெற்றி என உங்கள் வாழ்வின் எல்லா நிகழ்வுகளையும் அது பாதிக்கும்.
நாதன் வொர்க்மேன்