Best Tamil Quotes on Delay

தாமதம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

பெஞ்சமின் பிராங்க்ளின் Tamil Picture Quote on time delay
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alexandar Todov

நீங்கள் தாமதிக்கலாம், ஆனால் காலம் தாமதிக்காது.

பெஞ்சமின் பிராங்க்ளின்
கரேன் லாம்ப் Tamil Picture Quote on start postpone procrastination delay motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Arnaud Minez

இன்றே தொடங்கி இருக்கலாம் என்று அடுத்த வருடம் இதே நாள் நீங்கள் நினைக்கலாம்!

கரேன் லாம்ப்