Best Tamil Quotes on Destruction

அழிவு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

பாலோ கோயல்ஹோ Tamil Picture Quote on love force slave destruction confusion
Download Desktop / Mobile Wallpaper
Photo by Christopher Beloch

காதல் என்பது கட்டுக்கடங்காத சக்தி. அதைக் கட்டுப்படுத்த முயலும்போது நம்மை அழிக்கிறது. சிறைப்படுத்த முயலும்போது நம்மை அடிமைப்படுத்துகிறது. புரிந்து கொள்ள முயலும்போது, நம்மைத் தொலைத்து, குழப்பமடையச் செய்கிறது.

பாலோ கோயல்ஹோ