Best Tamil Quotes on Dignity

கண்ணியம் மானம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

டாம் ஹார்டி Tamil Picture Quote on chief worker dignity
Download Desktop / Mobile Wallpaper
Photo by Birger Strahl

பணியாளரையும், தலைவரையும் ஒரே கண்ணியத்துடன் நடத்தும் முறையில் நான் வளர்க்கப்பட்டேன்.

டாம் ஹார்டி
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Tamil Picture Quote on education dignity self respect society impact
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jessica D. Vega

உண்மையான கல்வி ஒரு மனிதனின் கண்ணியத்தை மேம்படுத்தி சுயமரியாதையை கூட்டுகிறது. கல்வியின் உண்மையான உணர்வை ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்து, ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்த முடிந்தால், உலகம் வாழ்வதற்கு மிகச் சிறந்த இடமாக இருக்கும்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
பெரியார் Tamil Picture Quote on dignity knowledge beauty
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jamie Street

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.

பெரியார்