Best Tamil Quotes on Discrimination

பாகுபாடு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

அம்பேத்கர் Tamil Picture Quote on discrimination injustice citizen caste
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nappy

பிறப்பால் மக்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர் என பிராமணீயம் பிரித்தது; மாறாக, பல்வேறு பிரிவினரையும் உள்ளடக்கியதோர் சமுதாயத்தைக் கட்டுவதற்காக வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்டவர் புத்தர். எனவே, புத்தரை எனது வாழ்நாள் வழிகாட்டியாகத் தேர்ந்தெடுத்தேன்.

அம்பேத்கர்
சேகுவேரா Tamil Picture Quote on racism discrimination injustice human right
Download Desktop / Mobile Wallpaper
Photo by noey tm

தங்கள் சொந்தக் குழந்தைகளைக் கொன்று, தோலின் நிறத்தைக் காரணம் காட்டி தினமும் பாகுபாடு காட்டுபவர்கள்; கறுப்பர்களைக் கொன்றவர்களை பாதுகாத்து, சுதந்திரமாக இருக்க அனுமதிப்பவர்கள், சுதந்திர மனிதர்களாக இருப்பதற்காக நியாயமான உரிமைகளைக் கோரும் கறுப்பின மக்களைத் தண்டிப்பவர்கள், எப்படி தங்களை சுதந்திரத்தின் பாதுகாவலர்களாக கருதிக் கொள்ள முடியும்?

சேகுவேரா