ஒரு கதவு மூடப்படும்போது இன்னொரு கதவு திறக்கிறது. ஆனால் பல நேரங்களில் நாம் மூடிய கதவின் நினைவிலேயே இருப்பதால், திறந்த கதவுகள் நம் கண்களுக்கு புலப்படுவதில்லை.
சுறுசுறுப்புடன், எல்லாவற்றையும் செய்பவர்களுக்கு எல்லாக் கதவுகளும் திறந்திருக்கும்!