Best Tamil Quotes on Doubt

சந்தேகம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

தெரியவில்லை Tamil Picture Quote on clock time doubt
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mark Timberlake

ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும். இரு கடிகாரம் கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம் தான்.

தெரியவில்லை