Best Tamil Quotes on Elections

தேர்தல் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

காமராசர் Tamil Picture Quote on democracy people elections
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jana Shnipelson

பொதுத்தேர்தலில் பெரும்பான்மை பலம் பெறுபவர்களே பதவிக்கு வரமுடியும். மக்களின் ஆதரவின்றி ஒருநாள் கூட ஆட்சியில் நீடிக்க முடியாது.

காமராசர்