உடற்பயிற்சி என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள்
பட்டியல்.
வீரர்கள் வெறும்
உடற்பயிற்சி கூடங்களில் உருவாவதில்லை.
அவர்களுக்கு ஆழ்மனதில் ஒரு கனவு,
ஒரு தொலைநோக்கு,
ஒரு விருப்பம் இருக்க வேண்டும்.
அவர்களுக்கு திறமையும் முக்கியம்
மனோதிடமும் முக்கியம். ஆனால்
திறமையைவிட மனோ திடமே
அதிமுக்கியம்.