Best Tamil Quotes on Expectations

எதிர்பார்ப்புகள் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

இராபர்ட் புரொஸ்ட் Tamil Picture Quote on father love expectations
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ben Mater

உங்கள் தாயின் அன்புக்கு உங்களுக்கு தகுதி தேவையில்லை. ஆனால் தந்தைக்கு அப்படியல்ல.

இராபர்ட் புரொஸ்ட்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Tamil Picture Quote on marriage expectations
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brooke Cagle

ஆண்கள் மாறிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் பெண்களும், பெண்கள் மாறமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் ஆண்களும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்