Best Tamil Quotes on Faith

நம்பிக்கை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

எல்லா ஃபிட்ஸ் ஜெரால்ட் Tamil Picture Quote on give up target faith passion
Download Desktop / Mobile Wallpaper
Photo by Catt Liu

நீங்கள் நம்பும் ஒரு விடயத்திற்க்கான முயற்சியை எப்போதும் கைவிடாதீர்கள். உண்மையான நம்பிக்கையும், பற்றும் கொண்ட ஒரு இலக்கு தவறாக வாய்ப்பில்லை என கருதுகிறேன்.

எல்லா ஃபிட்ஸ் ஜெரால்ட்
அன்னை தெரசா Tamil Picture Quote on love god faith avoid
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brigitte Tohm

நாம் நம்முடன் இருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்த முடியாமல் போனால் நம்மால் பார்க்க முடியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும்?

அன்னை தெரசா
ரோண்டா பைரன் Tamil Picture Quote on possibility hope faith whisper
Download Desktop / Mobile Wallpaper
Photo by Shane Rounce

மொத்த உலகமும் முடியாது என்று சொல்லும்போது, ‘ஒருவேளை முடியலாம்’ என்று மெல்லியதாக உங்களுக்கு கேட்கும் குரலே நம்பிக்கை.

ரோண்டா பைரன்
பெரியார் Tamil Picture Quote on religion faith
Download Desktop / Mobile Wallpaper
Photo by Olivia Snow

உலகிலுள்ள மதங்கள் எல்லாம் குருட்டு நம்பிக்கை என்கின்ற பூமியின் மீதே கட்டப்பட்டுள்ளன.

பெரியார்
பெரியார் Tamil Picture Quote on religion god faith knowledge
Download Desktop / Mobile Wallpaper
Photo by GR Stocks

உலகிலுள்ள எப்படிப்பட்ட மதக்காரனும், கடவுள் நம்பிக்கைகாரனும் நம்பிக்கைவாதி ஆவானே ஒழிய, அறிவுவாதி ஆகவே மாட்டான்.

பெரியார்
பெரியார் Tamil Picture Quote on reason knowledge justice faith
Download Desktop / Mobile Wallpaper
Photo by Volodymyr Hryshchenko

நாத்திகன் என்றால் அறிவாளி என்றுதான் பொருள். எவன் ஒருவன் நீதியில் நம்பிக்கை வைத்து நடக்கிறானோ அவன் நாத்திகன்.

பெரியார்
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Tamil Picture Quote on faith humility motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tony Eight Media

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
பெரியார் Tamil Picture Quote on student science faith
Download Desktop / Mobile Wallpaper
Photo by Milada Vigerova

குறிப்பாக மாணவர்கள் அறிவியலில் நம்பிக்கை வைத்து, எந்த காரியத்தையும் துருவித் துருவிப் பார்க்க வேண்டும். முன்னோர்கள் பக்கம் திரும்பிப் பார்க்கவே கூடாது.

பெரியார்