Best Tamil Quotes on First Step

முதல் படி என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

கோனார் மெக்ரிகோர் Tamil Picture Quote on today peak first step start
Download Desktop / Mobile Wallpaper
Photo by AT

இன்றைய தினம் உங்களுடையது நீங்கள் ஏறவேண்டிய சிகரம் காத்துக்கொண்டிருக்கின்றது. உடனே உங்கள் முதல் அடியை எடுத்து வையுங்கள்!

கோனார் மெக்ரிகோர்
மார்க் ட்வைன் Tamil Picture Quote on first step progress motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alexander Dummer

முன்னேறிச் செல்வதற்கான ஒரே வழி, முதல் அடியை எடுத்து வைப்பதே.

மார்க் ட்வைன்