உங்களால் எதுவும் முடியும், ஆனால் எல்லாம் முடியாது. எனவே முக்கியமானவற்றுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
டேவிட் ஆலன்ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலை செய்வதுதான் கடினமானது.
மிக்னான் மெக்லாலின்நீங்கள் எப்படி ஆக நினைக்கிறீர்களோ, அதையே அடைகிறீர்கள். எனவே வேண்டியதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
பிரையன் ட்ரேசி