ஒரு முட்டாள் தன் நண்பர்களை பயன்படுத்துவதைவிட ஒரு அறிவாளி தன் எதிரிகளை நன்றாக பயன்படுத்திகாள்கிறான்.
பால்டாசர் கிரேசியன்கேள்விகளை கேட்பவன் ஐந்து நிமிடம் முட்டாள், கேள்வியே கேட்காதவன் எப்போதுமே முட்டாள்.
கன்பூசியஸ்நீங்கள் புதிதாக ஒன்றை முயற்சிக்க்கும்போது "நீ ஒரு முட்டாள்" என்ற சொற்களை அதிகம் எதிர்கொள்ள தயாராகுங்கள்.
லாரி எலிசன்சகோதரர்களாக இணைந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும், இல்லையேல் முட்டாள்களாக அழிந்து போவோம்.
ஜவஹர்லால் நேரு