உங்கள் எதிரிகளை எப்பொழுதும் மன்னியுங்கள். ஏனெனில் உங்கள் விரோதம், உங்கள் எதிரிகளை எப்போதும் வருத்துவதில்லை.
மகிழ்ச்சியான திருமணம் என்பது இரண்டு நல்ல மன்னிப்பாளர்களின் சங்கமம்.