விரக்தியடையாமல், நாம் சிலவற்றை சுயமாகசெய்ய முடியும் என்பதை அறிந்து கொள்ளவே முடியாது. நாம் பிரச்சினைகள் மூலமாகவே வளர்கிறோம்.
புரூஸ் லீவிரக்தி, கசப்பு மற்றும் ஒரு விதமான உதவாத மனநிலையை வைத்துக்கொண்டு உன்னால் எதையும் செய்ய முடியாது.
லெச் வலேசாஉங்கள் அச்சங்களை கொண்டு அல்ல, உங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் கொண்டு சிந்தியுங்கள். உங்கள் ஏமாற்றங்களைப் பற்றி அல்ல, உங்களின் கூர்மைப்படுத்தாத திறனைப் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் எதை முயற்சி தோற்றீர்கள் என்பதைப் பற்றி அல்லாமல், இன்னும் உங்களால் என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
போப் ஜான் XXIII