Best Tamil Quotes on Game

விளையாட்டு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஈவா கபோர் Tamil Picture Quote on love game victory
Download Desktop / Mobile Wallpaper
Photo by Michael Fenton

காதல் என்பது இருவர் விளையாடி இருவரும் வெல்லக்கூடிய விளையாட்டு.

ஈவா கபோர்
ராபின் ஷர்மா Tamil Picture Quote on game victory possibility motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tigran Kharatyan

விளையாட்டில் பங்கெடுத்துக்கொள்ளாமல் வெற்றி பெறுவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ராபின் ஷர்மா