அறிவியலும் தொழில்நுட்பமும் நன்மைக்கும் பயன்படும் தீமைக்கும் பயன்படும். நாம்தான் மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காக பயன்படுவதை உறுதி செய்யவேண்டும்.
ஜவஹர்லால் நேருவாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆன கலவைதான் மாயை, அதாவது பிரபஞ்சத்தின் இயல்பு. இந்த மாயையில் நீ எல்லையற்ற மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.
சுவாமி விவேகானந்தர்