வாழ்க்கை நீண்டதாய் இருப்பதைவிட பெருமை மிக்கதாய் இருக்கவேண்டும்.
கற்றல் படைப்பாற்றலை அளிக்கிறது, படைப்பாற்றல் சிந்தனைக்கு வழிவகுக்கிறது, சிந்தனை அறிவை வழங்குகிறது, அறிவு உங்களை மேன்மையடைய செய்கிறது.