Best Tamil Quotes on Greed

பேராசை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

பெரியார் Tamil Picture Quote on pious greed selfish stupid
Download Desktop / Mobile Wallpaper
Photo by Clay Banks

பக்தி என்பதற்கு முட்டாள்தனம், பேராசை, தன்னலம் என்பவை தவிர வேறு சொற்கள் தமிழில் இல்லவே இல்லை.

பெரியார்
பெரியார் Tamil Picture Quote on prayer greed merit work
Download Desktop / Mobile Wallpaper
Photo by Domenico Loia

பிரார்த்தனை என்பதற்கு வேறு பெயர் பேராசை. பேராசை என்றால் தகுதிக்கு மேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது என்பதே ஆகும்.

பெரியார்