Best Tamil Quotes on Harmony

நல்லிணக்கம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஜவஹர்லால் நேரு Tamil Picture Quote on work future peace harmony
Download Desktop / Mobile Wallpaper
Photo by Patrick Fore

அனைவருக்குமான சிறந்த எதிர்காலத்திற்காக நாம் உழைக்க வேண்டும். நாம் ஒன்றிணைந்து எல்லோரும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் கூடிய உலகிற்காக உழைப்போம்.

ஜவஹர்லால் நேரு