Best Tamil Quotes on Ignorance

அறியாமை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

அருணாச்சலம் முருகானந்தம் Tamil Picture Quote on poverty ignorance
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sunrise

வறுமையால் எந்த மனிதனும் இறந்ததில்லை, அறியாமையின் காரணமாகவே எல்லாம் நடக்கிறது.

அருணாச்சலம் முருகானந்தம்
பெரியார் Tamil Picture Quote on temple god caste people ignorance
Download Desktop / Mobile Wallpaper
Photo by Priscilla Du Preez

கோவில்கள் சாமிக்காகக் கட்டியதல்ல; மற்றெதற்காக என்றால் ஜாதியைப் பிரித்துக் காட்டி மக்களைத் தாழ்த்தவும் பணம் பறித்து, ஒரு கூட்டத்தார் பிழைக்க மக்களை அறியாமையில் வைத்து அடிமைகளாகவே கட்டப்பட்டதாகும்.

பெரியார்