அறிவின் அடையாளம் கல்வி அல்ல, கற்பனையே.
கற்பனை கல்வியை விட முக்கியமானது.
கற்பனையே இல்லாதவனுக்கு சிறகுகள் இல்லை.
கற்றலுக்கும், சிந்திப்பதற்கும், கற்பனை செய்வதற்குமான சுதந்திரம் தேவை, அவற்றை ஆசிரியர்களே மாணவர்களுக்கு வழங்க முடியும்.
ஆத்மா என்பது ஆகாயத்தில் தளவாடமின்றிக் கட்டப்பட்ட ஒரு கோட்டை.