சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை களைந்து, ஒற்றுமையுடன் வாழ்ந்திட உறுதியேற்போம்.
ஜெ.ஜெயலலிதாசுதந்திரத் திருநாளில் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளுக்கு இடம் கொடாமல் ஒன்றுபட்டு நின்று சுதந்திரத்தின் பயன் முழுவதும் நாட்டுக்கு மக்களுக்குத் தொடர்ந்து கிடைத்திட அனைவரும் உறுதியேற்று உழைப்போம்.
மு. கருணாநிதிபெற்ற சுதந்திரம் பேணி பாதுகாக்கப்பட நாம் அனைவரும் சாதி, மத, இன பேதங்கள் கடந்து ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என்பதை நமக்கு இந்த சுதந்திர திருநாள் உணர்த்திக் கொண்டிருக்கிறது. இந்த உணர்வோடு தமிழக மக்கள் அனைவருக்கும் தமது இதயம் கனிந்த சுதந்திர திருநாள் நல்வாழ்த்துக்கள்.
மு. கருணாநிதி