Best Tamil Quotes on Influence

செல்வாக்கு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

நாதன் வொர்க்மேன் Tamil Picture Quote on marriage influence decision
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brooke Cagle

நாம் யாரை திருமணம் செய்து கொள்கிறோம் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்றாகும். மகிழ்ச்சி, வளர்ச்சி, வெற்றி என உங்கள் வாழ்வின் எல்லா நிகழ்வுகளையும் அது பாதிக்கும்.

நாதன் வொர்க்மேன்
பீட்டர் கெய்ன் Tamil Picture Quote on marriage love life influence decision
Download Desktop / Mobile Wallpaper
Photo by Clem Onojeghuo

நீங்கள் திருமணம் செய்து கொள்ளத் தேர்ந்தெடுக்கும் நபர் உங்கள் வாழ்க்கையிலும், திருமணத்திற்க்கு பிறகும் நீங்கள் எடுக்கும் முடிவுகளிலும் பெரும் செல்வாக்கு செலுத்தகூடியவர்.

பீட்டர் கெய்ன்