Share

Best Tamil Quotes on Intuition

உள்ளுணர்வு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஓஷோ TamilPicture Quote on intuition inner guidance self awareness spirituality
Download Desktop / Mobile Wallpaper
Photo by Edz Norton

உங்களின் உள்ளுணர்வை கேளுங்கள். அது உங்களுக்கு தொடர்ந்து குறிப்புகளை அளிக்கிறது; அது ஒரு அமைதியான, மெல்லிய குரல். அது உங்களுக்கு சத்தமாக கேட்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருந்தால், உங்கள் ஆழ்மனது காட்டும் உங்களுக்கான வழியை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள்.

ஓஷோ