ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் உழைப்பு பிரிவினை தான் முதல் உழைப்புப் பிரிவினையாகும். குடும்ப அமைப்பில் பெண் மீது ஆண் செலுத்தும் ஒடுக்குமுறை தான் முதல் வர்க்க பிரிவினையாகும், இந்த முரண்பாடுகள் தான் சமூகத்திலும் எதிரொலிக்கிறது.
பிறர் உழைப்பை தன் சுயநலத்திற்காக பயன்படுத்துவதே.. உலகின் மிகவும் கேவலமான செயலாகும்.
கடுமையான உழைப்பே மக்களை வறுமையிலிருந்து மீட்கும். சமதர்ம சமுதாயம் மலர, வன்முறை தேவையில்லை. கல்வியும் உழைப்புமே போதுமானது.