ஜேர்மனியில் ஹிட்லர் செய்தவை அனைத்தும் சட்டப்பூர்வமானது என்பதை எப்போதும் மறவாதீர்கள்.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்சட்டம், ஒழுங்கு என்பது பிற்போக்குவாதியின், கொடுங்கோல் அரசனின், அதிகாரத்தை வைத்துக்கொண்டு அதை விட்டுக்கோடுக்க மறுப்பனின் கடைசி புகலிடம்; சுதந்திரம் கிடைக்கும்வரை சட்டமும் ஒழுங்கும் இருக்க முடியாது.
ஜவஹர்லால் நேரு