Best Tamil Quotes on Lend

கடன் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

அனடோல் பிரான்ஸ் Tamil Picture Quote on book lend friend
Download Desktop / Mobile Wallpaper
Photo by Valiant Made

புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள், அது உங்களுக்குத் திரும்ப வராது. என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும் என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்.

அனடோல் பிரான்ஸ்