இரண்டு விடயங்கள் எல்லையற்றவை, அவை மனிதனின் முட்டாள்தனமும் பிரபஞ்சம்மும், ஆனாலும் இரண்டாவதைப் பற்றி உறுதியாக தெரியவில்லை.
நமது வரம்புகளை ஏற்றுக்கொண்டவுடன், நாம் அவற்றை கடந்து செல்கிறோம்.
மிக உயர்ந்த லட்சியம், மனிதர்களுக்கான எல்லை என்ற சுவர்களைத் தகர்க்கிறது.
பிறர் முடியாதென்பதை ஒரே ஒரு முறை முடித்துவிடுங்கள். அவர்களின் எல்லைகள் பிறகெப்போதும் உங்களைக் கட்டுப்படுத்தாது.